'இலங்கையின் சுவைமிகு தொதல் - Sri Lankan - Food - Jaffna - style Thothal recipe - யாழ்ப்பாண தொதல்'

10:33 Aug 28, 2021
'This is video is about how to make Sri Lankan thothal. This is one of the famous sweet item in Sri Lanka. it\'s a time consuming recipe, its took more than 3 hours for me. இந்த வீடியோ இலங்கை தொதல் எவ்வாறு செய்வது என்பது பற்றியது. இது இலங்கையின் பிரபல்யமான இனிப்பு வகைகளுள் ஒன்றாகும்.  இது நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு செய்முறையாகும், இதை செய்ய எனக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்தது.  தேவையான பொருட்கள்  தேங்காய் 18 பெரிய அளவானது. சீனி 3 கிலோ சிவத்தப்பச்சை அரிசி 1 கிலோ.  தேங்காயை துருவி அரைத்து தேங்காய்பாலை பிளிந்தெடுக்க வேண்டும் பின்னர் சீனியை சேர்த்து கரைத்துகொள்ள வேண்டும் மாவயும் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும்   பெரியளவாண விறகு அடுப்பில் தாச்சியை வைத்து கலவையை ஊற்ரி 2-3 மணித்தியாலங்கள் வேகவைத்து இறக்கவும்.' 

Tags: in , jaffna , music''video , 'Eelam , Song' , 'studio , vavuniya' , 'photography , 'Photographer , vavuniya'-'jaffna , songs''srilanka'' , tamil'tamilan' , Sri Lankan thothal , thothal , Thothal recipe , யாழ்ப்பாண தொதல் , தொதல் , Sri Lankan - Food - Jaffna , how to make Sri Lankan thothal.

See also:

comments